×

முதல் முறையாக அதர்வாவுடன் ரொமான்ஸ் செய்யும் மலையாள நடிகை! 

நடிகர் அதர்வா நடிக்கவுள்ள அடுத்த படத்தில் பிரபல மலையாள நடிகை நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னை: நடிகர் அதர்வா நடிக்கவுள்ள அடுத்த படத்தில் பிரபல மலையாள நடிகை நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகர் அதர்வா கடைசியாக நடித்த 100 திரைப்படம் சமீபத்தில் வெளியானது. போலீஸ் அதிகாரியாகக் களமிறங்கிய அதர்வாவின் நடிப்பை அனைவரும் பாராட்டியிருந்தனர். அதைத்தொடர்ந்து சமீபத்தில் இந்த படத்தின் 50வது நாள் வெற்றி விழாவைக் கொண்டாடியிருந்தனர். தற்போது இவரின் அடுத்த படத்தைப் பற்றிய அறிவிப்பு தற்போது கிடைத்துள்ளது. இயக்குநர் கண்ணன்
 

நடிகர் அதர்வா நடிக்கவுள்ள அடுத்த படத்தில் பிரபல மலையாள நடிகை நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

சென்னை: நடிகர் அதர்வா நடிக்கவுள்ள அடுத்த படத்தில் பிரபல மலையாள நடிகை நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

நடிகர் அதர்வா கடைசியாக நடித்த 100 திரைப்படம் சமீபத்தில் வெளியானது. போலீஸ் அதிகாரியாகக் களமிறங்கிய அதர்வாவின் நடிப்பை அனைவரும் பாராட்டியிருந்தனர். அதைத்தொடர்ந்து சமீபத்தில் இந்த படத்தின் 50வது நாள் வெற்றி விழாவைக் கொண்டாடியிருந்தனர். 

தற்போது இவரின் அடுத்த படத்தைப் பற்றிய அறிவிப்பு தற்போது கிடைத்துள்ளது. இயக்குநர் கண்ணன் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் அதர்வா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே  அதர்வாவை வைத்து பூமராங் படத்தை இயக்கியுள்ளார். 

இந்த நிலையில் முழுக்க முழுக்க ரொமான்ஸ் மற்றும் காதலை மையமாக கொண்டு உருவாகவுள்ள இதில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி படத்தின் படப்பிடிப்பு வரும் 15ம் தேதி முதல் சென்னை மற்றும் வெளிநாடுகளில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.