×

முதன்முறையாக ரஜினியுடன் இணையும் ‘தல’ அஜித்தின் தம்பி!

சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த வாரம் தொடங்கியது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள தர்பார் படத்தையடுத்து இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாகச் சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.இதன்மூலம் சிவா முதன்முறையாக ரஜினியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். ரஜினியின் 168 வது திரைப்படமான இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த வாரம் தொடங்கியது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை
 

 சன் பிக்சர்ஸ்  தயாரிக்கவுள்ளது.  இப்படத்தின் படப்பிடிப்பு  பூஜையுடன் கடந்த வாரம் தொடங்கியது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள தர்பார் படத்தையடுத்து இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாகச்  சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.இதன்மூலம் சிவா முதன்முறையாக ரஜினியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். ரஜினியின் 168 வது  திரைப்படமான இப்படத்தை  சன் பிக்சர்ஸ்  தயாரிக்கவுள்ளது.  இப்படத்தின் படப்பிடிப்பு  பூஜையுடன் கடந்த வாரம் தொடங்கியது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை   கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். அத்துடன் மீனா, குஷ்பூ, சூரி, பிரகாஷ் ராஜ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

இந்நிலையில் தலைவர் 168 படத்தில்  நடிகரும் இயக்குநர்  சிவாவின் தம்பியுமான  பாலா முக்கிய கதாபாத்திரத்தில்  நடிக்கவுள்ளதாகத்  தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சிவா இயக்கத்தில்  அஜித்தின் வீரம் படத்தில் அஜித் தம்பியாக பாலா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.