×

முதன்முறையாக தனது குழந்தையுடன் போட்டோஷூட் நடத்திய பிக் பாஸ் பிரபலம்!

குழந்தையின் முகம் தெரியும்படி எந்த புகைப்படத்தையும் வெளியிடாத இந்த தம்பதி சமீபத்தில் தனது குழந்தையுடன் போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். தமிழ் சினிமாவில் அபியும் நானும், உன்னைப் போல் ஒருவன், கோ உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்தவர் கணேஷ் வெங்கட்ராம். பின்பு படம் வாய்ப்பு குறைந்ததால் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனது அமைதியான குணத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். இவரும் நிகழ்ச்சி தொகுப்பாளரும், நடிகையுமான நிஷா காதலித்து திருமணம் செய்து
 

குழந்தையின் முகம் தெரியும்படி எந்த புகைப்படத்தையும் வெளியிடாத இந்த தம்பதி சமீபத்தில் தனது குழந்தையுடன் போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் அபியும் நானும், உன்னைப் போல் ஒருவன், கோ உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்தவர் கணேஷ் வெங்கட்ராம்.

பின்பு படம் வாய்ப்பு குறைந்ததால் கடந்த ஆண்டு ஒளிபரப்பான  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனது அமைதியான குணத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்.

இவரும் நிகழ்ச்சி தொகுப்பாளரும், நடிகையுமான நிஷா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து  கடந்த ஜூன்  மாதம் இந்த தம்பதிக்கு  பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் பிறந்து நான்கு மாதமாகும்  குழந்தைக்கு சமைரா என்று பெயரிட்டுள்ளனர்.  இதுவரை குழந்தையின் முகம் தெரியும்படி எந்த புகைப்படத்தையும் வெளியிடாத இந்த தம்பதி சமீபத்தில் தனது குழந்தையுடன் போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். இதற்கான புகைப்படத்தை கணேஷ் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில்  பதிவிட்டுள்ளனர்.