×

மீண்டும் ‘சுறா’ திரைப்படம் ரிலீஸ்…உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஆந்திரா, கேரளா , கர்நாடகா என பல்வேறு மாநிலங்களிலும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளங்கள் இருந்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய். தளபதி என்று அன்பாக அவரது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துவருகிறார்.இவருக்குத் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா , கர்நாடகா என பல்வேறு மாநிலங்களிலும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளங்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் வரும் குடியரசு தினத்தில் கேரளாவில் உள்ள
 

ஆந்திரா, கேரளா , கர்நாடகா என பல்வேறு மாநிலங்களிலும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளங்கள் இருந்து வருகின்றனர். 

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக  வலம் வருபவர் நடிகர் விஜய். தளபதி என்று அன்பாக அவரது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர்  திரைப்படத்தில் நடித்துவருகிறார்.இவருக்குத் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா , கர்நாடகா என பல்வேறு மாநிலங்களிலும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளங்கள் இருந்து வருகின்றனர். 

இந்நிலையில் வரும் குடியரசு தினத்தில் கேரளாவில் உள்ள ஜிமேக்ஸ் திரையரங்கில் சுறா படம் திரையிடப்படுகிறது. கடந்த 2010-ம் ஆண்டு எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் விஜய், தமன்னா, வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது எனலாம். 

இருப்பினும் விஜய்  ரசிகர்கள் சுறா படத்திற்கான டிக்கெட்டுகளை வாங்கி அதை  சமூக வலைதளங்களில்  பதிவிட்டு  வருகின்றனர்.