×

மீண்டும் தைய தையா; யோகா குழுவோடு மலைக்கா அரோரா ஆட்டம் – வைரல் வீடியோ

சூஃபி இசையிலும், உருது கவிதையிலும் உருவானதாய் கூறப்படும் இப்பாடல் Inside man எனும் ஹாலிவுட் படத்தின் டைட்டில் கார்டில் பயன்படுத்தப்பட்டது. அந்த அளவுக்கு இந்த பாடல் உலகம் முழுவதும் பிரபலம். மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான், மனிஷா கொய்ராலா மற்றும் ப்ரீத்தி சிந்தா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த படம் ‘தில் சே’. தமிழில் உயிரே என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான இத்திரைப்படத்தில் அத்தனை பாடல்களும் பிரபலம். எனினும் ஓடும் ரயிலில்
 

சூஃபி இசையிலும், உருது கவிதையிலும் உருவானதாய் கூறப்படும் இப்பாடல் Inside man எனும் ஹாலிவுட் படத்தின் டைட்டில் கார்டில் பயன்படுத்தப்பட்டது. அந்த அளவுக்கு இந்த பாடல் உலகம் முழுவதும் பிரபலம்.

மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான், மனிஷா கொய்ராலா மற்றும் ப்ரீத்தி சிந்தா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த படம் ‘தில் சே’. தமிழில் உயிரே என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான இத்திரைப்படத்தில் அத்தனை பாடல்களும் பிரபலம்.

எனினும் ஓடும் ரயிலில் ஷாருக்கானும், மலைக்கா அரோராவும் ஆடிய ‘chaiyya chaiyya’ (தைய தையா) பாடல் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது.

Inside Man

சூஃபி இசையிலும், உருது கவிதையிலும் உருவானதாய் கூறப்படும் இப்பாடல் Inside man எனும் ஹாலிவுட் படத்தின் டைட்டில் கார்டில் பயன்படுத்தப்பட்டது. அந்த அளவுக்கு இந்த பாடல் உலகம் முழுவதும் பிரபலம்.

chaiyya chaiyya பாடலுக்கு நடனமாடிய மலைக்கா அரோரா, உலக சுகாதார தினத்தன்று தன் யோகா குழுவோடு இந்த பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். அந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. அதில் ஷாருக்கான் மிஸ்ஸானதை நினைத்து அவரது ரசிகைகளுக்கு வருத்தம் இல்லாமல் இல்லை.

இதையும் படிங்க: இயக்குனர் மகேந்திரனின் கடைசி நிமிடங்கள்… உருகிய ஜான் மகேந்திரன்