×

மீண்டும் ஆரம்பமான மகத்தின் லீலை: பலரது முன்னிலையில் யாஷிகாவுக்கு முத்தமிட்ட மகத்

பிக் பாஸ் போட்டியாளர்களான மகத் யாஷிகா இருவரும் ஜோடியாக நிகழ்ச்சியொன்றில் நடனம் ஆடி அசத்தினர். சென்னை: பிக் பாஸ் போட்டியாளர்களான மகத் யாஷிகா இருவரும் ஜோடியாக நிகழ்ச்சியொன்றில் நடனம் ஆடி அசத்தினர். பிக் பாஸ் வீட்டிற்குள் மகத்துடன் காதலில் விழுந்த யாஷிகா, பிக் பாஸ் வீட்டில் இருந்து காரணமின்றி வெளியேற்றப்பட்டார். ‘பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது ஒருவர் மீது ஒருவர் காட்டிய அன்பு காதலாக மாறிவிட்டது. அதற்கு யாரையும் குறை சொல்ல முடியாது. காதலிய கழட்டிவிட்டுட்டு என்னோட
 

பிக் பாஸ் போட்டியாளர்களான  மகத் யாஷிகா இருவரும் ஜோடியாக நிகழ்ச்சியொன்றில் நடனம் ஆடி அசத்தினர்.

சென்னை: பிக் பாஸ் போட்டியாளர்களான  மகத் யாஷிகா இருவரும் ஜோடியாக நிகழ்ச்சியொன்றில் நடனம் ஆடி அசத்தினர்.

பிக் பாஸ் வீட்டிற்குள் மகத்துடன் காதலில் விழுந்த யாஷிகா, பிக் பாஸ் வீட்டில் இருந்து காரணமின்றி வெளியேற்றப்பட்டார். ‘பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது ஒருவர் மீது ஒருவர் காட்டிய அன்பு காதலாக மாறிவிட்டது. அதற்கு யாரையும் குறை சொல்ல முடியாது. காதலிய கழட்டிவிட்டுட்டு என்னோட இருக்க சொல்லி நான் மகத்கிட்ட சொன்னது இல்ல. நான் மகத் மேல இருந்த லவ்வ வெளிய சொல்லிட்டேன். மகத் உள்ள என்கிட்ட லவ் பண்றேன்னு சொல்லிட்டு, வெளிய வந்து அவனோட கேர்ள் பிரெண்டோட சேர்ந்துட்டான். எனக்கு சந்தோஷம் தான். ஆனா என்ன ஏமாத்தின மாதிரி எனக்கு ஃபீலிங்க்ஸ் இருக்கு’ என்று வெளிப்படையாக யாஷிகா கூறினார்.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்  நடன நிகழ்ச்சியில் யாஷிகா மற்றும் மகத் ஜோடி கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த விஜய் ஆண்டனி இருவரையும் நடனம் ஆட சொல்லி கேட்க யாஷிகா மகத் கையை பிடித்துக் கொண்டு ரொமாண்டிக்காக நடனம் ஆடி அசத்தினர். அப்போது மகத் யாஷிகா கையில் முத்தமிட்டார். இதைப் பார்த்த ரசிகர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர்.