×

மீசை ஸ்டைலை மாற்றிய விஜய்! வெளியானது தளபதி 64 படத்தின் புதிய ஸ்டில்!!

பிகில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 64 படத்தில் நடிகர் விஜயின் கெட்டப் புகைப்படம் ஒன்று வைரலாகிவருகிறது. பிகில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 64 படத்தில் நடிகர் விஜயின் கெட்டப் புகைப்படம் ஒன்று வைரலாகிவருகிறது. கார்த்தியின் கைதி படத்தை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கேங்ஸ்டார் படமாக உருவாகிவரும் தளபதி 64 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வடசென்னை பகுதியில் நடந்தது.
 

பிகில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 64 படத்தில் நடிகர் விஜயின் கெட்டப் புகைப்படம் ஒன்று வைரலாகிவருகிறது. 

பிகில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 64 படத்தில் நடிகர் விஜயின் கெட்டப் புகைப்படம் ஒன்று வைரலாகிவருகிறது. 

கார்த்தியின் கைதி படத்தை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கேங்ஸ்டார் படமாக உருவாகிவரும் தளபதி 64 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வடசென்னை பகுதியில் நடந்தது. இதையடுத்து, 2 ஆம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் டெல்லி சென்றுள்ளனர். விமானத்தில் இருந்து இறங்கி விமான நிலையத்திற்குள் செல்லும் விஜய்யின் புகைப்படம் வெளியாகி வருகிறது. டெல்லியில் 40 நாட்கள் நடைபெறவுள்ள படப்பிடிப்பில் விஜய் சேதுபதியும் பங்கேற்கவுள்ளார்.

 

 

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும், ஆண்ட்ரியா, பிரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், ஸ்ரீநாத் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ இப்படத்தை தயாரிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்திற்காக நடிகர் விஜய் தனது மீசை, தாடி ஸ்டைலை மாற்றியுள்ளார். புது கெட்டப்பை அவரது ரசிகர்கள் கொண்டாடுவருகின்றனர்.