×

மிலிட்டரி வீரராக மகேஷ்பாபு -நாட்டையும் வீட்டையும் காப்பாற்ற புறப்படுகிறார்- தேசபக்தி பொங்கும்  ‘சரிலேரு நீகேவரு’

‘சரிலேரு நீகேவரு’ விமர்சனம்: ராணுவ வீரராக மகேஷ் பாபு வருவது ரசிகர்களுக்கு விருந்தாகும் இந்த படம் மகேஷ் பாபு ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறது, அதிரடிசண்டை மற்றும் நகைச்சுவைகளில் பட்டையை கிளப்புகிறது ‘சரிலேரு நீகேவரு’ விமர்சனம்: ராணுவ வீரராக மகேஷ் பாபு வருவது ரசிகர்களுக்கு விருந்தாகும் இந்த படம் மகேஷ் பாபு ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறது, அதிரடிசண்டை மற்றும் நகைச்சுவைகளில் பட்டையை கிளப்புகிறது ஒரு இராணுவ மேஜர் அஜய் (மகேஷ் பாபு) – ஹீரோ அறிமுகம் காஷ்மீரில் ஒரு சில பயங்கரவாதிகளை
 

‘சரிலேரு நீகேவரு’ விமர்சனம்: ராணுவ வீரராக மகேஷ் பாபு வருவது  ரசிகர்களுக்கு விருந்தாகும்
இந்த படம் மகேஷ் பாபு ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறது, அதிரடிசண்டை  மற்றும் நகைச்சுவைகளில் பட்டையை கிளப்புகிறது 

‘சரிலேரு நீகேவரு’ விமர்சனம்: ராணுவ வீரராக மகேஷ் பாபு வருவது  ரசிகர்களுக்கு விருந்தாகும்
இந்த படம் மகேஷ் பாபு ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறது, அதிரடிசண்டை  மற்றும் நகைச்சுவைகளில் பட்டையை கிளப்புகிறது 

ஒரு இராணுவ மேஜர் அஜய் (மகேஷ் பாபு) – ஹீரோ அறிமுகம் காஷ்மீரில் ஒரு சில பயங்கரவாதிகளை வீழ்த்தும் ஒரு அதிகாரியாக இருப்பார்  என்று நீங்கள் யூகிக்க முடியும் – அஜய்  ராணுவ  படையினரின் தியாக உணர்வைப் தெரிவிக்க கர்னூலுக்கு அனுப்பப்படுகிறார். , அவரது தாயார் பாரதி (விஜயசாந்தி). உள்ளூர் எம்.எல்.ஏ (பிரகாஷ் ராஜ்  வழக்கமாக   சிறப்பாக செயல்படுகிறார்) விடமிருந்து  மகள்களை விடுவிப்பதற்காக போராடுகிறார் . அஜய் எதிர்பார்த்தபடி,  ஊழல் எம்.எல்.ஏ.வையும்  அவரது  200 குண்டர்களையும் விரட்டுகிறார்.

கதைக்களமே மெல்லியதாக இருக்கும்போது, திரைப்படத்திற்கு பலம் சேர்க்க பல  அம்சங்கள் உள்ளன. விஜயசாந்தி தனது  நேர்த்தியான நடிப்பால்  ஒரு பேராசிரியரை நம் கண்முன்  கொண்டு வருகிறார். ரொம்ப நாள்  கழித்து இது போன்ற ஒரு வலுவான பாத்திரத்தில் அவரைப் பார்க்க முடிகிறது . மகேஷ் பாபு handsome ஆக  இருக்கிறார், 

படத்தில் ஊழல் நிறைந்த அரசாங்கங்களுக்கு எதிரான உணர்ச்சி கொந்தளிப்பும் , க்ளைமாக்ஸில் தேசபக்தியும்  தவிர,  அஜய்யின் கதாபாத்திரம்  ஒரு மிடுக்கான தோற்றத்துடன் இருக்கிறது   .. ‘மீராண்டரு நேனு கபடுகுன்னா பிராணலூரா, பிராணலு இஸ்துன்னம் அக்கடா’ (நீங்கள் அனைவரும் நான் காப்பாற்ற முயற்சித்த உயிர்கள், நாங்கள் எங்கள் வாழ்க்கையை அங்கே தியாகம் செய்கிறோம்) என்ற வரியை மீண்டும் சொல்லும் போது அஜய் குண்டர்களைக் கொலை செய்வதை  தவிர்க்கிறார்.  ,  விஜயசாந்தி தனது குறைவான ஆனால் பயனுள்ள நடிப்பைக் காண்பிக்கும் காட்சியில் ,தனது இரண்டாவது மகனின் இழப்பைப் பற்றி வருத்தப்படுவது நம்மை கலங்க வைக்கிறது 

இந்த படத்தில் மகேஷ் பாபு நடனம்  சிறப்பாக  உள்ளது, ரசிகர்கள் உண்மையிலேயே ரசிப்பார்கள், சேகர் மாஸ்டரின் நடனமும்,  டிஎஸ்பியின் இசையும்  திரைப்படத்தின் வலுவான உணர்ச்சிகளுடன் நன்றாக ஒத்திருக்கிறது. title song  ஹீரோவுக்கு மட்டுமல்ல, ராணுவ வீரர்களுக்கும்  அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, இது ஒரு சக்திவாய்ந்த பாடல் . ஒரு அனாதையான அஜய்க்கும்  தனது இரு மகன்களையும் இராணுவத்தில் இழந்த பாரதிக்கும் இடையே குடும்ப பிணைப்பை உருவாக்க ஒரு அருமையான கிராமத்து பின்னணி உள்ளது 

சரிலேரு நீகேவரு ஒரு அவுட் அவுட் அவுட் ஃபேன் எண்டர்டெய்னர், இதில்  தயாரிப்பாளர்கள் என்ன செய்யத் திட்டமிட்டார்கள் என்பது  தெளிவாகி  உள்ளது – ராணுவ வீரர்களுக்கு  அஞ்சலி செலுத்துவதன் மூலம் மகேஷ் ரசிகர்களை மகிழ்விக்க செய்வதில்  அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்த திரைப்படம் கனமான கதையுடன் , நகைச்சுவைகளை வழங்கி  நம் ரசிகர்களுக்கு அவர்கள் விரும்பும் பொழுதுபோக்குகளை அளிக்கிறது.