×

மிட்நைட் மசாலா: இந்த ஹோட்டலுக்கு சென்றால் சன்னி லியோன், மியா காலிஃபா விருந்து கிடைக்கும்..!

உலகின் பிரபல அடல்ட் ஸ்டார்களாக வலம் வரும் சன்னி லியோன், மியா காலிஃபா ஆகியோரின் பெயரில் டெல்லி ரெஸ்டாரண்ட்டில் புதிய வகை உணவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெல்லி: உலகின் பிரபல அடல்ட் ஸ்டார்களாக வலம் வரும் சன்னி லியோன், மியா காலிஃபா ஆகியோரின் பெயரில் டெல்லி ரெஸ்டாரண்ட்டில் புதிய வகை உணவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பாலிவுட்டின் “பேபி டால்” என்ற அடைமொழியுடன் வலம் வரும் சன்னி லியோனும், அப்பாவி முகத்துடன் இளைஞர்களை மயக்கி வைத்திருக்கும் மியா காலிஃபாவும்
 

உலகின் பிரபல அடல்ட் ஸ்டார்களாக வலம் வரும் சன்னி லியோன், மியா காலிஃபா ஆகியோரின் பெயரில் டெல்லி ரெஸ்டாரண்ட்டில் புதிய வகை உணவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: உலகின் பிரபல அடல்ட் ஸ்டார்களாக வலம் வரும் சன்னி லியோன், மியா காலிஃபா ஆகியோரின் பெயரில் டெல்லி ரெஸ்டாரண்ட்டில் புதிய வகை உணவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட்டின் “பேபி டால்” என்ற அடைமொழியுடன் வலம் வரும் சன்னி லியோனும், அப்பாவி முகத்துடன் இளைஞர்களை மயக்கி வைத்திருக்கும் மியா காலிஃபாவும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருப்பவர்கள்.

பொதுவாக பிரபலங்களின் பெயர்களில் கடைகள், போலி ஃபேஸ்புக் கணக்கு தொடங்குவது போன்ற செயல்களை வழக்கமாக வைத்திருந்த ரசிகர்கள், தற்போது அடுத்த நிலைக்கு சென்றிருக்கின்றனர்.

அந்த வகையில், டெல்லியில் இயங்கி வரும் பிரபல தனியார் உணவகம் ஒன்று, தன் மெனு கார்டில் சன்னி லியோன் சாப்ஸ், மியா கலீஃபா சாப்ஸ், பாபி டோல் சாப்ஸ் என புதுப்புது ஐட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

அந்த ரெஸ்டாரண்டிற்கு வரும் வாடிக்கையாளர்களை இந்த மெனு கார்ட், பெரும் அளவில் கவர்ந்ததையடுத்து, இது தொடர்பான புகைப்படம் சமுகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவர்களின் இந்த புதிய வியாபார உத்திக்கு சமுகவலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.