×

மாஸ்டர் படத்தின் தெலுங்கு மற்றும் கன்னட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் இப்படத்தை xb பிலிம் கிரேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன் உள்ளிட்ட பல பிரபலங்கள் மாஸ்டர் நடித்து வருகின்றனர். படத்தின் ஃபர்ஸ்ட், செகண்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி படத்திலிருந்து வெளியிடப்பட்ட இரண்டு பாடல்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.
 
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா 15-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் தெலுங்கு மற்றும் கன்னட மொழியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என படக்குழு அறிவித்தனர். அதன் படி தற்போது இவ்விரண்டு மொழியில் மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி விட்டது.