×

‘மாஃபியா’ படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஃபியா படம் தமிழகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஃபியா படம் தமிழகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள மாஃபியா. பிரியா பவானி ஷங்கர், பிரசன்னா ஆகியோர் நடித்துள்ள இந்த படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் தமிழகம் முழுவதும் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதற்கான டிவிட்டர் விமர்சனங்களைக் காணலாம்
 

நடிகர்  அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஃபியா  படம் தமிழகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. 

நடிகர்  அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஃபியா  படம் தமிழகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. 

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள மாஃபியா. பிரியா பவானி ஷங்கர், பிரசன்னா ஆகியோர் நடித்துள்ள  இந்த படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். படத்தை  லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் தமிழகம் முழுவதும் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதற்கான டிவிட்டர்  விமர்சனங்களைக் காணலாம் வாங்க…!