×

மரண மாஸ் கெட்டப்பில் ’தர்பார்’ ரஜினி!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் தர்பார் படத்தின் படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் தர்பார் படத்தின் படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏஆர். முருகதாஸ் இயக்க லைகா நிறுவனம் தயாரித்து வரும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் சற்று அதிகமாக உள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினியின் சூப்பரான
 

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் தர்பார் படத்தின் படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் தர்பார் படத்தின் படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

ஏஆர். முருகதாஸ் இயக்க லைகா நிறுவனம் தயாரித்து வரும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் சற்று அதிகமாக உள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினியின் சூப்பரான ஸ்டில்ஸ்லை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். அதில் ரஜினி மாஸாக உள்ளார். இந்த படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.