×

மதுரையில் நடைபெற்ற வடிவேலுவின் மகள் திருமணம்: திரை பிரபலங்கள் வாழ்த்து வீடியோ !

வைகைபுயல் வடிவேலுவின் மகள் கலைவாணிக்கு மதுரையில் இன்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. மதுரை: வைகைபுயல் வடிவேலுவின் மகள் கலைவாணிக்கு மதுரையில் இன்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு சில ஆண்டுகளாகத் திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்து கொண்டுள்ளார். சமீபத்தில் வெளியான கத்திச்சண்டை படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்திருந்தார். வடிவேலுக்கு சுப்ரமணியன் என்ற மகனும் மூன்று மகள்களும் உள்ளனர். இந்நிலையில் இன்று நடிகர் வடிவேலுவின் மகள் V.கலைவாணி – R.ராமலிங்கம் திருமணம் மதுரையில் N.S.நாடார் சந்திர அம்மாள்
 

வைகைபுயல் வடிவேலுவின்  மகள் கலைவாணிக்கு  மதுரையில் இன்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

மதுரை: வைகைபுயல் வடிவேலுவின்  மகள் கலைவாணிக்கு  மதுரையில் இன்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு சில ஆண்டுகளாகத் திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்து கொண்டுள்ளார். சமீபத்தில் வெளியான கத்திச்சண்டை படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்திருந்தார். வடிவேலுக்கு சுப்ரமணியன் என்ற மகனும் மூன்று மகள்களும் உள்ளனர்.  இந்நிலையில் இன்று நடிகர் வடிவேலுவின்  மகள் V.கலைவாணி – R.ராமலிங்கம் திருமணம் மதுரையில் N.S.நாடார் சந்திர அம்மாள் திருமண மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.

வடிவேலு இல்ல திருமணத்தில் பூச்சி முருகன் உள்ளிட்ட  திரையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.