×

‘பேபி’ சாரா இப்போ எப்படி வளர்ந்துட்டாங்க பாருங்க! வைரல் போட்டோஸ்!

கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகர் விக்ரமின் அசாத்திய நடிப்பால் வெளியான திரைப்படம் தெய்வ திருமகள். கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகர் விக்ரமின் அசாத்திய நடிப்பால் வெளியான திரைப்படம் தெய்வ திருமகள். இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கிய இப்படத்தில் நடிகைகள் அனுஷ்கா, அமலா பால், நாசர், பேபி சாரா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்தனர். இதையடுத்து பேபி சாரா, சித்திரையில் நிலாச்சோறு, சைவம்,விழித்திரு போன்ற படங்களில் நடித்தார். அதன்பின்னர் பேபி சாராவை யாரும் பார்க்கவில்லை
 

கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகர் விக்ரமின் அசாத்திய நடிப்பால் வெளியான திரைப்படம் தெய்வ திருமகள்.

கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகர் விக்ரமின் அசாத்திய நடிப்பால் வெளியான திரைப்படம் தெய்வ திருமகள்.

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கிய இப்படத்தில் நடிகைகள் அனுஷ்கா, அமலா பால், நாசர், பேபி சாரா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்தனர்.  

இதையடுத்து  பேபி சாரா, சித்திரையில் நிலாச்சோறு, சைவம்,விழித்திரு போன்ற படங்களில் நடித்தார். அதன்பின்னர் பேபி சாராவை யாரும் பார்க்கவில்லை என்று கூறலாம்.

இந்நிலையில் 9 ஆம்  வகுப்பு படித்து வரும் பேபி சாரா தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது  புகைப்படங்களைப்  பதிவிட்டு வருகிறார்.

 இந்த புகைப்படங்கள் தற்போது  இணையத்தில் வைரலாகி வருகிறது சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடினார்.

அதில்  ஒருவர் நீங்கள் கமிட்டடா? சிங்கிளா என்று கேள்வி கேட்டார். அதற்கு சாரா தான் சிங்கிள் என்பதை புகைப்படத்தின் மூலம் கூறியது  குறிப்பிடத்தக்கது.