×

பேண்ட் ஜிப் அவுத்துட்டு உள்ளாடை விளம்பரத்திற்கு போஸ் கொடுத்த திஷா பாதணி!

நடிகை திஷா பட்டாணி லோபர் என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆனவர் இந்த படத்தில் வருண் தேஜாவிற்கு ஜோடியாக நடித்தார். தமிழில் எம்.எஸ்.தோனி படத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். நடிகை திஷா பாதணி லோபர் என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆனவர் இந்த படத்தில் வருண் தேஜாவிற்கு ஜோடியாக நடித்தார். தமிழில் எம்.எஸ்.தோனி படத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். இவர் நடிப்பு மட்டுமின்றி மாடெல்லிங் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில்
 

நடிகை திஷா பட்டாணி லோபர் என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆனவர் இந்த படத்தில் வருண் தேஜாவிற்கு ஜோடியாக நடித்தார். தமிழில் எம்.எஸ்.தோனி படத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். 

நடிகை திஷா பாதணி லோபர் என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆனவர் இந்த படத்தில் வருண் தேஜாவிற்கு ஜோடியாக நடித்தார். தமிழில் எம்.எஸ்.தோனி படத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். 

இவர் நடிப்பு மட்டுமின்றி மாடெல்லிங் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் ‘கேள்விங்களெயின்’ என்ற உள்ளாடை நிறுவனத்திற்கு மாடெல்லாக இருந்து வருகிறார். அவ்வப்போது அந்த நிறுவனத்தின் உள்ளாடைகளை அணிந்து இருக்குமாறு உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுவருகிறார். அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் கருதுப்பவும் செய்கின்றனர். 

அந்த வகையில் இந்த முறை வெள்ளை நிற சட்டையும் நீல நிற ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்து படு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.