×

புள்ள என்னமா பாலிஷ்ஷாகி இருக்கு…நயனின் வைரல் போட்டோ!

அவர் மீடியாவை சந்திக்காமல், எந்த படத்தின் புரொமோஷனிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார். நடிகை நயன்தாரா தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வரும் இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார்.கடந்த 15 ஆண்டுகளாகத் தனிக்கென திரையுலகில் தனி முத்திரை பதித்துள்ள இவர், சமீபத்தில் உலகளவில் பிரபலமான வோக் பத்திரிகையில் இடம்பிடித்து, வோக் அட்டைப் படத்தில் இடம்பிடித்த முதல் தென்னிந்திய நடிகை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
 

அவர்  மீடியாவை சந்திக்காமல், எந்த படத்தின் புரொமோஷனிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.

நடிகை நயன்தாரா தமிழில் முன்னணி நடிகையாக வலம்  வருகிறார்.  பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வரும் இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார்.கடந்த 15 ஆண்டுகளாகத் தனிக்கென திரையுலகில் தனி முத்திரை பதித்துள்ள இவர், சமீபத்தில் உலகளவில் பிரபலமான வோக் பத்திரிகையில் இடம்பிடித்து, வோக் அட்டைப் படத்தில் இடம்பிடித்த முதல் தென்னிந்திய நடிகை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இருப்பினும் அவரின் கடந்த காலத்தில் நடந்த சில கசப்பான அனுபவங்களால் அவர்  மீடியாவை சந்திக்காமல், எந்த படத்தின் புரொமோஷனிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் நயன்தாராவின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை கண்ட நெட்டிசன்கள் சிலர், அழகாக இருக்கிறார் என்றும் சிலரோ அவரின் உருவத்தைப் பார்த்துக் கிண்டல் அடித்தும் வருகின்றனர்.

முன்னதாக நயன்தாரா நடிக்க வருவதற்கு முன்பு மலையாள  தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.