×

புதுச்சேரி அரசின் சிறந்த திரைப்படமாக பரியேறும் பெருமாள் தேர்வு!

ஆண்டு தோறும் இந்திய திரைப்பட விழா புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாட்டு வருகிறது. மாநில அரசு சார்பில் சிறந்த திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக பரியேறும் பெருமாள் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள முருகா திரையரங்கில் நடைபெறும் விழாவில் மாநில முதல்வர் நாராயணசாமி பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜிக்கு விருது மற்றும் ரூபாய்- 1லட்சம் வழங்கி கவுரவித்தார்.
 

ஆண்டு தோறும் இந்திய திரைப்பட விழா புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாட்டு வருகிறது. மாநில அரசு சார்பில் சிறந்த திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக  பரியேறும் பெருமாள் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள முருகா திரையரங்கில் நடைபெறும் விழாவில் மாநில முதல்வர் நாராயணசாமி பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜிக்கு விருது மற்றும் ரூபாய்- 1லட்சம் வழங்கி கவுரவித்தார்.