×

பிளாக்பஸ்டரான மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் மாதவன்? என்ன படம் தெரியுமா?

இறுதிச் சுற்று படத்தின் தமிழில் மீண்டும் பழைய பார்முக்கு வந்தார் மாதவன். அடுத்து வந்த விக்ரம் வேதா செம ஹிட்டு. தற்போது ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மாதவனே நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு இணையாக சிம்ரன் நடிக்கின்றார் இறுதிச் சுற்று படத்தின் தமிழில் மீண்டும் பழைய பார்முக்கு வந்தார் மாதவன். அடுத்து வந்த விக்ரம் வேதா செம ஹிட்டு. தற்போது ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’
 

இறுதிச் சுற்று படத்தின் தமிழில் மீண்டும் பழைய பார்முக்கு வந்தார் மாதவன். அடுத்து வந்த விக்ரம் வேதா செம ஹிட்டு. தற்போது ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ என்ற  படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மாதவனே நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு இணையாக சிம்ரன் நடிக்கின்றார்

 

இறுதிச் சுற்று படத்தின் தமிழில் மீண்டும் பழைய பார்முக்கு வந்தார் மாதவன். அடுத்து வந்த விக்ரம் வேதா செம ஹிட்டு. தற்போது ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ என்ற  படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மாதவனே நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு இணையாக சிம்ரன் நடிக்கின்றார். இது முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படமாகும். இந்த  படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார், இவர் மாதவனின் விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்தார்.

தற்போது மாதவன், மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்து வெளியான  பிளாக்பஸ்டர் படம் ‘சார்லி’. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் மாதவன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ‘மாமா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த தமிழ் ரீமேக்கில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் சஷிவாடா ஆகியோரும் நடிக்கின்றனர், இந்த படத்தை திலீப் குமார் இயக்குகிறார்.

ராக்கெட்ரி படத்தின் பாடலுக்காக சர்வதேச பாடகி மேரி சாண்ட்லர் ஹிக்ஸை சந்தித்ததாக மாதவன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.