×

பிரபாஸின் சாஹோ: மாஸ் சண்டைக் காட்சி வீடியோ வெளியிடப்பட்டது

பாகுபலி பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சாஹோ படத்தின் மாஸ் சண்டைக் காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பாகுபலி பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சாஹோ படத்தின் மாஸ் சண்டைக் காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பாகுபலி படத்துக்கு பிறகு இந்திய அளவில் பிரபாஸுக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். அவரது மார்க்கெட் வேறு லெவலுக்கு எகிரியுள்ளது. இதனால் பாகுபலிக்கு பிறகு அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘சாஹோ’ படத்தினை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த படத்தின் முதல் ப்ரோமோ
 

பாகுபலி பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சாஹோ படத்தின் மாஸ் சண்டைக் காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பாகுபலி பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சாஹோ படத்தின் மாஸ் சண்டைக் காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பாகுபலி படத்துக்கு பிறகு இந்திய அளவில் பிரபாஸுக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். அவரது மார்க்கெட் வேறு லெவலுக்கு எகிரியுள்ளது. இதனால் பாகுபலிக்கு பிறகு அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘சாஹோ’ படத்தினை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த படத்தின் முதல் ப்ரோமோ வீடியோவை பிரபாஸின் பிறந்தநாள் அன்று வெளியிட்டனர். இன்று கதாநாயகி ஷ்ரதா கபூரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக மாஸ் சண்டை காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

சுஜித் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரதா கபூர், அருண் விஜய் மற்றும் ஜாக்கி ஷரோப் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தின் பட்ஜெட் 150 கோடி ரூபாய் ஆகும். இதற்கு ஷங்கர் எஹ்சான் லாய் குழு இசையமைக்கின்றனர்.