×

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி!

மூச்சுத் திணறல் காரணமாக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தி படங்களிலும் முப்பத்தாறுக்கும் மேற்பட்ட பிராந்திய இந்திய மொழிகள் மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் பாடல்களைப் பாடியுள்ளார். லதா மங்கேஷ்கருக்கு, தாதாசாகேப் பால்கே விருதுகள், பாரத் ரத்னா, மூன்று தேசிய விருதுகள் உள்ளிட்ட பல மதிப்புமிக்க விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. லதா மங்கேஷ்கர் இன்று மூச்சுத் திணறல் காரணமாக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிற்பகல் 1:30
 

மூச்சுத் திணறல் காரணமாக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தி படங்களிலும் முப்பத்தாறுக்கும் மேற்பட்ட பிராந்திய இந்திய மொழிகள் மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் பாடல்களைப் பாடியுள்ளார். லதா மங்கேஷ்கருக்கு, தாதாசாகேப் பால்கே விருதுகள், பாரத் ரத்னா, மூன்று தேசிய விருதுகள் உள்ளிட்ட பல மதிப்புமிக்க விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

லதா மங்கேஷ்கர் இன்று மூச்சுத் திணறல் காரணமாக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிற்பகல் 1:30 மணியளவில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, பின்னர் டாக்டர் பரோக் இ உத்வாடியா கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். பி.டி.ஐ.யின் தகவலின் படி, லதா மங்கேஷ்கர் ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று ஐ.சி.யு வில் இருக்கும் நபர் கூறியதாகத் தெரிவித்துள்ளது.