×

பிரபல பாடகரின் மகனை பாடகராக அறிமுகப்படுத்திய டி.இமான்

இயக்குநர் ரத்தின சிவா இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சீறு. இசையமைப்பாளர் டி.இமான் திரை இசையில் பிரபல பின்னணி பாடகர் ஷங்கர் மகாதேவனின் இளையமகன் அறிமுகமாகிறார். இயக்குநர் ரத்தின சிவா இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சீறு. காதல், ஆக்ஷன் என கமர்ஷியல் படமான இதில் நடிகை ரியா சுமன், நடிகர் நவ்தீப் மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்குப் பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்ய லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு
 

இயக்குநர் ரத்தின சிவா இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சீறு.

இசையமைப்பாளர் டி.இமான் திரை இசையில் பிரபல பின்னணி பாடகர் ஷங்கர் மகாதேவனின் இளையமகன் அறிமுகமாகிறார்.

இயக்குநர் ரத்தின சிவா இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சீறு. காதல், ஆக்‌ஷன் என கமர்ஷியல் படமான  இதில்  நடிகை  ரியா சுமன், நடிகர் நவ்தீப் மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்குப் பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்ய லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்கிறார். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்திற்கு  டி.இமான் இசையமைத்துள்ளார். 

 

இந்நிலையில் பிரபல பின்னணி பாடகர் ஷங்கர் மகாதேவனின் இளையமகன் சிவம் மகாதேவன் இப்படத்தில் பாடகராக அறிமுகமாகியுள்ளார். இப்பாடலை விவேகா எழுதியுள்ளார். இதை டி.இமான் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.