×

பிரபல நடிகர் திடீர் மரணம்..

கண்ணா லட்டு தின்ன ஆசையா மற்றும் வாலிப ராஜா ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் சேது மாரடைப்பால் அடைந்தார். இவர் சென்னையில் புகழ் பெற்ற தோல் நோய் மருத்துவராகவும் திகழ்ந்தார் என்பது குறிப்படத்தக்கது. இவரின் மரணம் திரையுலகை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
 

கண்ணா லட்டு தின்ன ஆசையா மற்றும் வாலிப ராஜா ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் சேது மாரடைப்பால் அடைந்தார்.

இவர் சென்னையில் புகழ் பெற்ற  தோல் நோய்  மருத்துவராகவும் திகழ்ந்தார் என்பது குறிப்படத்தக்கது.

இவரின் மரணம் திரையுலகை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.