×

பிரபல காமெடி நடிகர் ஐ.சி.யூவில் அனுமதி…கண்ணீர் சிந்தும் ரசிகர்கள்!

இந்த செய்தி அவரது ரசிகர்களையும் நெருங்கிய நண்பர்களையும் கவலையடையச் செய்துள்ளன. மேலும் அவரது ரசிகர்கள் சுனில் விரைவில் மீண்டு வர பிரார்த்தித்து வருகிறார்கள். தெலுங்கு திரைப்படங்களில் காமெடி நடிகராக வலம்வருபவர் நடிகர் சுனில். இவர் நேற்றிரவு ஐதராபாத்தில் கச்சிபவுலியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் தொற்றுநோய் மற்றும் காய்ச்சல் இருப்பதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி அவரது ரசிகர்களையும் நெருங்கிய நண்பர்களையும் கவலையடையச் செய்துள்ளன. மேலும் அவரது ரசிகர்கள் சுனில் விரைவில் மீண்டு
 

இந்த செய்தி அவரது ரசிகர்களையும் நெருங்கிய நண்பர்களையும் கவலையடையச் செய்துள்ளன. மேலும் அவரது ரசிகர்கள்  சுனில் விரைவில் மீண்டு வர பிரார்த்தித்து வருகிறார்கள். 

தெலுங்கு திரைப்படங்களில் காமெடி நடிகராக வலம்வருபவர் நடிகர் சுனில். இவர் நேற்றிரவு ஐதராபாத்தில் கச்சிபவுலியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் தொற்றுநோய் மற்றும் காய்ச்சல் இருப்பதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி அவரது ரசிகர்களையும் நெருங்கிய நண்பர்களையும் கவலையடையச் செய்துள்ளன. மேலும் அவரது ரசிகர்கள்  சுனில் விரைவில் மீண்டு வர பிரார்த்தித்து வருகிறார்கள். 

டோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய சுனில்  பின்னர் அவர் ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக மாறினார். ஆனால்  அதற்கான வாய்ப்புகள் குறைந்ததால் அவர் மீண்டும் காமெடியனாக தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.  ரவி தேஜா நடிப்பில் உருவாகியுள்ள டிஸ்கோ  ராஜா படத்தில் சுனில் நடித்துள்ளார். இதில் ரவி தேஜா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் நாளை  திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.