பின்னழகை காட்டி டிக் டாக் செய்த நடிகை ஷெரின்…வைரல் வீடியோ!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பிக் பாஸ் போட்டியின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார் ஷெரின்
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷெரின். முதல் படத்திலேயே இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறினார். இதையடுத்து விசில் , உற்சாகம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த ஷெரின் அதன்பிறகு சினிமா பக்கம் தலைகாட்டவில்லை. இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பிக் பாஸ் போட்டியின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார் ஷெரின்.
பிக் பாஸ் வீட்டின் உள்ள அனைத்து போட்டியாளர்களுடனும் பரஸ்பர உறவை வைத்திருந்த ஷெரினை சக போட்டியாளர்கள் மட்டுமின்றி கமல் ஹாசனும் கூட வியந்து பாராட்டியுள்ளார். அந்த அளவிற்கு நேர்மையாக அதே சமயம் யாரையும் காயப்படுத்தாமல் போட்டியை கையாண்ட ஷெரின் தான் இந்த சீஸனின் பலரது பேவரிட் கன்டஸ்ட்டன்.
பிக் பாஸ் போட்டி முடிந்த நிலையில் ஷெரின் மாடலிங், டிஜே என படுபிஸியாக உள்ளார். ஷெரின் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியள்ளதால் அடிக்கடி போட்டோஷூட் எடுத்து அசத்தி வருகிறார்.
இந்நிலையில் நடிகை ஷெரின் டிக் டாக்கில் அழகிய அசுரா என்ற தான் நடித்த படப்பாடலுக்குப் புடவையில், பின்புறத்தைக் காட்டி கொண்டு அழகு நடை போடுகிறார். இதை கண்ட ரசிகர்கள் ஷெரினின் பின்னழகை வர்ணித்து கவிதை மழை பொழிகிறார்கள்.