பிக்பாஸ் பிரபலங்கள் நடத்தும் அதிரடி… தர்ஷனை இயக்குகிறார் சேரன்..!
கோலிவுட்டில் உங்கள் ஆட்டம் தொடங்குகிறது. லிப்ரா நிறுவனத்தின் வாழ்த்துக்கள் என கூறி, இயக்குநர் சேரன், நடிகை ஷனம் ஷெட்டி உள்ளிட்டவர்களுக்கு டேக் செய்யப்பட்டுள்ளது.
பிக்பாஸ் சீசன் 3-ல் போட்டியிட்டு ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற தர்ஷன் திடீரென வெளியேற்றப்பட்டது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி விட்டது.
இந்த படத்தை சேரன் இயக்குவார் என்று லிப்ரா ப்ரோடக்ஷன் நிறுவனத்தின் டிவிட்டர் மூலம் தெரிகிறது.
இது தொடர்பாக லிப்ரா நிறுவனத்தின் டிவிட்டர் பதிவில், “டியர் தர்ஷன், பிக்பாஸில் உங்கள் விளையாட்டு முடிந்துவிட்டது. ஆனால், கோலிவுட்டில் உங்கள் ஆட்டம் தொடங்குகிறது. லிப்ரா நிறுவனத்தின் வாழ்த்துக்கள் என கூறி, இயக்குநர் சேரன், நடிகை ஷனம் ஷெட்டி உள்ளிட்டவர்களுக்கு டேக் செய்யப்பட்டுள்ளது.