×

பிக் பாஸ் தெலுங்கு 2- தேஜஸ்வி மடிவாடாவின் கிறங்கடிக்கும் புகைப்படங்கள்!!

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தலைமறைவான பிரபலங்களுக்கும், அறிமுக மாடல்களுக்கும் ஒரு `கம் பேக்’ வாய்ப்பு கிடைப்பது வழக்கம். அப்படி ‘பிக் பாஸ்’ மூலம் பலர் லைம் லட்டுக்கு வந்துள்ளனர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தலைமறைவான பிரபலங்களுக்கும், அறிமுக மாடல்களுக்கும் ஒரு `கம் பேக்’ வாய்ப்பு கிடைப்பது வழக்கம். அப்படி ‘பிக் பாஸ்’ மூலம் பலர் லைம் லட்டுக்கு வந்துள்ளனர். அந்த வகையில் பிக் பாஸ் தெலுங்கு 2 மூலம் லைம் லட்டுக்கு வந்தவர் தேஜஸ்வி மடிவாடா. அந்த
 

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தலைமறைவான பிரபலங்களுக்கும், அறிமுக மாடல்களுக்கும் ஒரு `கம் பேக்’ வாய்ப்பு கிடைப்பது வழக்கம். அப்படி ‘பிக் பாஸ்’ மூலம் பலர் லைம் லட்டுக்கு வந்துள்ளனர்

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தலைமறைவான பிரபலங்களுக்கும், அறிமுக மாடல்களுக்கும் ஒரு `கம் பேக்’ வாய்ப்பு கிடைப்பது வழக்கம். அப்படி ‘பிக் பாஸ்’ மூலம் பலர் லைம் லட்டுக்கு வந்துள்ளனர்.

அந்த வகையில் பிக் பாஸ் தெலுங்கு 2 மூலம் லைம் லட்டுக்கு வந்தவர் தேஜஸ்வி மடிவாடா. அந்த சீசனின் 42-வது நாளில் இவர் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், தேஜஸ்வி மடிவாடா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் பேசுபொருளாக மாறியுள்ளது. இவரை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பின் தொடர்கின்றனர்.

சீத்தம்மா வாக்கிட்லோ சிரிமல்லி செட்டு என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமான தேஜஸ்வி, கடந்த 1991-ஆம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி பிறந்தார்.

இவரின் சொந்த ஊர் ஹைதராபாத். புனித பிரான்சிஸ் பென்கள் கல்லூரியில் மாஸ் கம்யுனிகேஷன் மற்றும் ஜர்னலிஸம் பயின்றார்.

நடிகையாவதற்கு முன்பு டிவிஸ்ட் அண்டு டர்ன் என்ற நடனக்குழுவில் பகுதி நேர நடன இயக்குனராக பணியாற்றிக்கொண்டு நடன வகுப்புகள் எடுத்துவந்தார்.

2011-ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் டாபர் குலாபாரி, பியூட்டி பிஜியனில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை தட்டிச் சென்றார்.

இவரது நடிப்பினால் ஈர்க்கப்பட்ட பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மா, ‘ஐஸ்கிரீம்’ எனும் தெலுங்கு திகில் படத்தில் வாய்ப்பளித்தார். அந்த படத்தில் தேஜஸ்வி ஆடையில்லாமல் நடித்ததாக கூறப்படுகிறது.

நடிப்பை தொடங்கி ஆறு ஆண்டுகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ள தேஜஸ்வியின், முதல் தமிழ் படம் நட்பதிகாரம்-79 ஆகும்.