×

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் களமிறங்கும் பிரபல திருநங்கை? 

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது. இரண்டு சீசன்கள் நிறைவடைந்த நிலையில் மூன்றாவது சீசன்காக மக்கள் ஆர்வத்துடன் காத்து இருந்தனர். விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது. இரண்டு சீசன்கள் நிறைவடைந்த நிலையில் மூன்றாவது சீசன்காக மக்கள் ஆர்வத்துடன் காத்து இருந்தனர். இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ நேற்று (மே
 

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது. இரண்டு சீசன்கள் நிறைவடைந்த நிலையில் மூன்றாவது சீசன்காக மக்கள் ஆர்வத்துடன் காத்து இருந்தனர். 

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது. இரண்டு சீசன்கள் நிறைவடைந்த நிலையில் மூன்றாவது சீசன்காக மக்கள் ஆர்வத்துடன் காத்து இருந்தனர். 

இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ நேற்று (மே 15)வெளியானது. கடந்த இரண்டு சீசன்களில் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார் என்பது இந்த ப்ரோமோ மூலம் உறுதியானது.

 

அதைத் தொடர்ந்து, இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் உலா வரும் நிலையில் தொடங்கியுள்ளது. அதில் டிக் டாக் ஆப் மூலம் பாடல் பாடி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட திருநங்கை சாக்ஷி கலந்துகொள்ளவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் கன்னடத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் 6வது சீசனில் ஆடம் பஷா என்ற திருநங்கை கலந்து கொண்டது குறிப்பிடதக்கது.