×

பிகில் வசூல் எவ்வளவு? – எஸ்.ஏ.சி-யின் பதிலால் சர்ச்சை

நடிகர் விஜய் நடித்து கடந்த தீபாவளி அன்று வெளியான படம் பிகில். இந்த படத்தின் வசூல் பற்றி படம் வெளியான நாளிலிருந்து ஆளாளுக்கு ஒரு கணக்கை வெளியிட்டு வந்தார்கள்.மற்ற எந்த நடிகர் படத்துக்கும் வசூல் தொடர்பாக இவ்வளவு சர்ச்சைகள் வருவது இல்லை. பிகில் படம் வசூல் தொடர்பாக நடிகர் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறிய தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் நடித்து கடந்த தீபாவளி அன்று வெளியான படம் பிகில். இந்த படத்தின் வசூல்
 

நடிகர் விஜய் நடித்து கடந்த தீபாவளி அன்று வெளியான படம் பிகில். இந்த படத்தின் வசூல் பற்றி படம் வெளியான நாளிலிருந்து ஆளாளுக்கு ஒரு கணக்கை வெளியிட்டு வந்தார்கள்.மற்ற எந்த நடிகர் படத்துக்கும் வசூல் தொடர்பாக இவ்வளவு சர்ச்சைகள் வருவது இல்லை.

பிகில் படம் வசூல் தொடர்பாக நடிகர் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறிய தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் நடித்து கடந்த தீபாவளி அன்று வெளியான படம் பிகில். இந்த படத்தின் வசூல் பற்றி படம் வெளியான நாளிலிருந்து ஆளாளுக்கு ஒரு கணக்கை வெளியிட்டு வந்தார்கள்.மற்ற எந்த நடிகர் படத்துக்கும் வசூல் தொடர்பாக இவ்வளவு சர்ச்சைகள் வருவது இல்லை.படத்தின் வசூல் தொடர்பாக படத்தை தயாரித்த நிறுவனம் எதுவும் தெரிவிக்காத நிலையில் ஆளாளுக்கு வசூல் பற்றிய செய்தியை வெளியிட்டு நடிகர் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தினர்.

திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பிகில் படம் ரூ.120 கோடி அளவுக்குத்தான் வசூல் செய்திருக்கிறது என்றார்.பத்திரிகைகள், ஊடகங்களில் வந்த தகவல் அடிப்படையில் வருமான வரித்துறை நடிகர் விஜய் உள்ளிட்டவர்கள் வீடுகளில் சோதனை வேறு நடத்தியது.
இந்தநிலையில் பிகில் வசூல் குறித்து விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “ஒரு படத்தின் வசூல் இந்த காலத்தில் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.பேப்பரில் விளம்பரத்துக்காக 200, 300 கோடி ரூபாய் என்று போடுகிறார்கள்” என்றார்.எஸ்.ஏ.சி-யின் இந்த பதில் அஜித் ரசிகர்களுக்கு தீனி போட்டது போல் ஆகிவிட்டது.விஜய் ரசிகர்களை கலாய்த்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.