×

பிகினி உடையில் ரசிகர்களுக்கு கவர்ச்சி ட்ரீட் கொடுத்த திஷா பதானி

நடிகை திஷா பதானி பிகினி உடை அணிந்து கொண்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி ட்ரீட் கொடுக்கும் வகையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். சென்னை: நடிகை திஷா பதானி பிகினி உடை அணிந்து கொண்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி ட்ரீட் கொடுக்கும் வகையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை திஷா பதானி. இவர் தமிழில் தோனி படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து ஃபிட்டாக இருப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். தனது சமூகவலைத்தள பக்கத்தில்,
 

நடிகை திஷா பதானி பிகினி உடை அணிந்து கொண்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி ட்ரீட்  கொடுக்கும் வகையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

சென்னை: நடிகை திஷா பதானி பிகினி உடை அணிந்து கொண்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி ட்ரீட்  கொடுக்கும் வகையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை திஷா பதானி. இவர் தமிழில்  தோனி படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து ஃபிட்டாக இருப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். 

தனது சமூகவலைத்தள பக்கத்தில், அடிக்கடி தனது ஜிம் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடிப்பார். இது போன்று திஷாவின் வைரல் கவர்ச்சி புகைப்படங்களை நெட்டிசன்கள் கிண்டலடித்து விமர்சனமும் செய்வர். ஆனால் அதை சற்றும் கண்டு கொள்ளாமல் மீண்டும்,மீண்டும் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் திஷா பதானி. 

அந்த வகையில் இம்முறை மீண்டும் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், பிகினி உடை அணிந்து கொண்டு படுக்கவர்ச்சியான் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை ஒரு மணி நேரத்திற்குள் மூன்றரை லட்சம் ரசிகர்கள் லைக் செய்து வைரலாகி வருகின்றனர்.