×

“பிகினி உடையில் மழையில் நடனம்” ரசிகர்களுக்கு பர்த் டே ட்ரீட் கொடுத்த எமி ஜாக்சன்

இதையடுத்து அவரது நடிப்பில் வெளியான தாண்டவம், ஐ, 2.0 உள்ளிட்ட படங்கள் அவரின் நடிப்பு திறமையை உலகிற்குக் காட்டியது. தமிழில் மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானவர் லண்டன் நடிகையான எமி ஜாக்சன். இதையடுத்து அவரது நடிப்பில் வெளியான தாண்டவம், ஐ, 2.0 உள்ளிட்ட படங்கள் அவரின் நடிப்பு திறமையை உலகிற்குக் காட்டியது. இவர் என்ன தான் வெளிநாட்டு இறக்குமதி என்றாலும் தமிழ் படங்களில் கலாச்சார வரம்பை மீறாதவர் என்றே சொல்லலாம். ஆனால் பாலிவுட்டில்
 

இதையடுத்து அவரது நடிப்பில் வெளியான தாண்டவம், ஐ, 2.0 உள்ளிட்ட படங்கள் அவரின் நடிப்பு திறமையை உலகிற்குக் காட்டியது.

தமிழில் மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானவர்  லண்டன் நடிகையான எமி ஜாக்சன். இதையடுத்து அவரது நடிப்பில் வெளியான தாண்டவம், ஐ, 2.0 உள்ளிட்ட படங்கள் அவரின் நடிப்பு திறமையை உலகிற்குக் காட்டியது.

 

 


 

இவர் என்ன தான் வெளிநாட்டு இறக்குமதி என்றாலும் தமிழ் படங்களில் கலாச்சார  வரம்பை மீறாதவர் என்றே சொல்லலாம். ஆனால்  பாலிவுட்டில் ஏகத்துக்கும் கவர்ச்சியை அள்ளி  வீசியவர் எமி.

 

இதையடுத்து எமி ஜாக்சன் திருமணம் செய்துகொள்வதற்கு முன்னரே,  கர்ப்பமான இவருக்கு ஆண்  குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில் எமி ஜாக்சன் தனது 28வது பிறந்தநாளை நேற்று முன்தினம்  கொண்டாடினார். பிறந்தநாளை கொண்டாடும் விதமாக எமி தான் மழையில் ஆடும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதை கண்ட பலரும் அவருக்கு வாழ்த்து கூறிய நிலையில் இந்த புகைப்படமானது தற்போது  இணையத்தில் வைரலாகி வருகிறது.