×

பிகினி உடை புகைப்படத்தை வெளியிட்ட பிக் பாஸ் தர்ஷனின் காதலி! வாய்பிளக்கும் நெட்டிசன்கள்!

பிக் பாஸ் தர்ஷனின் காதலி பிகினி உடை புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. சென்னை: பிக் பாஸ் தர்ஷனின் காதலி பிகினி உடை புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த பிக் பாஸ் 3 சீசன் தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு வாரம் கடந்த நிலையில், யார்யார் எப்படி என்று மக்கள் ஒரு கணக்கு போட்டுவைத்துள்ளனர். ஆனால் இதில் இன்னும் ஒரு
 

பிக் பாஸ் தர்ஷனின் காதலி பிகினி உடை புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. 

சென்னை: பிக் பாஸ் தர்ஷனின் காதலி பிகினி உடை புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. 

ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த பிக் பாஸ் 3 சீசன் தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு வாரம் கடந்த நிலையில், யார்யார் எப்படி என்று மக்கள் ஒரு கணக்கு போட்டுவைத்துள்ளனர். 

ஆனால் இதில் இன்னும் ஒரு சிலர் பற்றி இன்னும் பாதி தகவல் வெளிவரவில்லை. இந்த நிலையில் அதில் இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் குறித்து ஒரு ரகசியம் சமீபத்தில் வெளியானது. அது என்னவென்றால் சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள இவர் மாடலாக பணியாற்றி வந்துள்ளார்.  

அது மட்டுமின்றி இவரும் அதே துறையைச் சேர்ந்த சனம் ஷெட்டியும், காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதை உறுதி செய்யும் விதமாக சனம் ஷெட்டி அடிக்கடி அவரின் காதலர் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். சனம் ஷெட்டி தர்ஷனின் காதலி என்று செய்தி பரவ ஆரம்பித்துமே அவரின் புகைப்படங்கள் வைரலாக பரவ ஆரம்பித்து. அந்த வகையில் தற்போது அவர் பிகினி உடை அணிந்ததிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டவுடன் சுமார் 1மணி நேரத்திற்குள் 1லட்சத்திற்கும் மேல் லைக் மற்றும் ஷேர்  செய்து வைரலாகி வருகின்றனர்.