×

பாலிவுட் பறக்கும் விஜய் தேவரகொண்டா-ரீமேக் படத்தின்மூலம் ஹிந்தி ஹீரோக்கள் வரிசையில் இடம் பிடிக்கிறார் 

விஜய் தேவரகொண்டா டியர் காம்ரேட் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து நடிப்பதன் மூலம் பாலிவுட் டில் அடியெடுத்து வைக்கிறார் . விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி ஹிந்தியில் கபீர்சிங் என ரீமேக் செய்யப் பட்டு பெரிய வெற்றி பெற்றது .இதை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா நடித்து தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற டியர் காம்ரேட் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து அவர் நடிக்கிறார். விஜய் தேவரகொண்டா டியர் காம்ரேட் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து நடிப்பதன்
 

விஜய் தேவரகொண்டா டியர் காம்ரேட் படத்தை ஹிந்தியில் ரீமேக்  செய்து நடிப்பதன் மூலம் பாலிவுட் டில் அடியெடுத்து வைக்கிறார் .
விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி ஹிந்தியில் கபீர்சிங் என ரீமேக் செய்யப் பட்டு பெரிய வெற்றி பெற்றது .இதை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா நடித்து தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற டியர் காம்ரேட் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து அவர் நடிக்கிறார்.

விஜய் தேவரகொண்டா டியர் காம்ரேட் படத்தை ஹிந்தியில் ரீமேக்  செய்து நடிப்பதன் மூலம் பாலிவுட் டில் அடியெடுத்து வைக்கிறார் .
விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி ஹிந்தியில் கபீர்சிங் என ரீமேக் செய்யப் பட்டு பெரிய வெற்றி பெற்றது .இதை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா நடித்து தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற டியர் காம்ரேட் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து அவர் நடிக்கிறார். இதை இவருடன் பாஹுபலி புகழ் ரம்யா கிருஷ்ணன் மற்றும் ரோனிட் ராய் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

 
விஜய் தேவரகொண்டா நடிக்கும் இந்திப்படம் fighter என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது .இந்த படத்தை பூரி ஜெகநாத் தயாரித்து இயக்குகிறார் .டியர் காம்ரேட் ஹிந்தி உரிமையை கரண்ஜோஹர் வாங்கியுள்ளார் ,அவர் கூறுகையில் அர்ஜூரெட்டி ஹிந்தியில் ரீமேக் செய்து பெரியவெற்றி பெற்றதன் மூலம் விஜய் தேவரகொண்டா  பாலிவுட்டில் அனைவராலும் அறியப்பட்டார் ,இப்போது அவரே அடுத்த ரீமேக் படத்தில் நடிப்பதன் மூலம் பெரும் புகழ் பெறுவார் என்றார்.

இப்படத்தை பற்றி ரோனிட் ராய் கூறுகையில் இது ஹிந்தியில் fighter என்ற பெயரில் எடுக்கப்படுகிறது ,தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்படுமென்றும் ,வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடபட்டுள்ளதாகவும் கூறினார் 
இந்த படத்திற்காக விஜய் தேவரகொண்டா six pack   வைத்துள்ளார் .இப்போது படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது இன்னும் ஆறு மாதத்தில் படம் திரையரங்குக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது