×

பாலியல் தொழிலாளியாக மாறிய திரெளபதி: குறும்பட போஸ்டரால் சர்ச்சை!

இவருடன் அன்பு கண்மணி நடித்துள்ளார். இந்த குறும்படத்தை ஸ்ரீராம் ராம் சுப்பு இயக்கி உள்ளார். வடசென்னை, குண்டு போன்ற படங்களில் நடித்தவர் சரண்யா ரவி. இவர் தற்போது ‘அவள் பெயர் திரெளபதி’ என்ற குறும்படத்தில் நடித்து வருகிறார். இவருடன் அன்பு கண்மணி நடித்துள்ளார். இந்த குறும்படத்தை ஸ்ரீராம் ராம் சுப்பு இயக்கி உள்ளார். இந்நிலையில் இந்த குறும்படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில், 500 ரூபாயை கொடுத்து பாலியல் தொழிலுக்கு அழைப்பது போல போஸ்டர் உள்ளது. மேலும்
 

இவருடன் அன்பு கண்மணி நடித்துள்ளார். இந்த குறும்படத்தை ஸ்ரீராம் ராம் சுப்பு  இயக்கி உள்ளார். 

வடசென்னை, குண்டு போன்ற படங்களில் நடித்தவர் சரண்யா ரவி. இவர் தற்போது ‘அவள் பெயர் திரெளபதி’ என்ற குறும்படத்தில் நடித்து வருகிறார். இவருடன் அன்பு கண்மணி நடித்துள்ளார். இந்த குறும்படத்தை ஸ்ரீராம் ராம் சுப்பு  இயக்கி உள்ளார். 

இந்நிலையில் இந்த குறும்படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில்,  500 ரூபாயை கொடுத்து பாலியல் தொழிலுக்கு அழைப்பது போல போஸ்டர் உள்ளது.

மேலும் இதில் வெறித்துப்பார்ப்பதில் வேறெந்த மிருகமும் இப்படி இல்லை  என்ற கேப்ஷனும் இடம்பெற்றுள்ளது. இதை கண்ட சிலர்  திரெளபதி பெயரை இழிவுபடுத்தும் விதத்தில் இந்த போஸ்டர்அமைந்துள்ளதாக குற்றச்சாட்டியுள்ளனர்.

முன்னதாக  ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகியுள்ள திரெளபதி படத்தின் டிரைலர் வெளியாகி பல கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள நிலையில் தற்போது ‘அவள் பெயர் திரெளபதி’ குறும்படம் சர்ச்சையைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.