×

பாடினா இப்டி பழனி படிக்கட்டு மாறி இருக்கனும்! ரஞ்சித்துக்காக உடம்பை இரும்பாக மாற்றிய ஆர்யா!

காலா படத்தின் இடைவெளிக்கு பிறகு அடுத்ததாக ஆர்யாவை வைத்து புதிய படம் எடுக்க திட்டமிட்டுள்ளார் பா ரஞ்சித். கடைசியாக ஆர்யா நடித்திருந்த மகாமுனி அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அதையடுத்து தற்போது டெடி என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். காலா படத்தின் இடைவெளிக்கு பிறகு அடுத்ததாக ஆர்யாவை வைத்து புதிய படம் எடுக்க திட்டமிட்டுள்ளார் பா ரஞ்சித். கடைசியாக ஆர்யா நடித்திருந்த மகாமுனி அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அதையடுத்து தற்போது டெடி என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். தற்போது ரஞ்சித் இயக்கும்
 
காலா படத்தின் இடைவெளிக்கு பிறகு அடுத்ததாக ஆர்யாவை வைத்து புதிய படம் எடுக்க திட்டமிட்டுள்ளார் பா ரஞ்சித். கடைசியாக ஆர்யா நடித்திருந்த மகாமுனி அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அதையடுத்து தற்போது டெடி என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். 

தற்போது ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிப்பதாக அதிர்க்கபூர்வமாக அறிவித்துள்ளார் நடிகர் ஆர்யா. இந்த படத்தில் பாக்ஸராக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக கடின உடற்பயிற்சி செய்து உடலை கம்பீரமாக மாற்றியுள்ளார்.  “இந்த படம் என்னுடைய திரை வாழ்க்கையில் சவால் நிறைந்த படமாக இருக்கும்” என்று ஆர்யா தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.