×

பாஜகவில் இணைந்த விஜய் பட இயக்குநர்!

ஊர் பெயர்களையே படத்தின் தலைப்பாக வைக்கும் வழக்கமுள்ள இவர் சமீபகாலமாக எந்த படத்தையும் இயக்கவில்லை. தமிழில் நடிகர் விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி ஆகிய வெற்றிப்படங்களை இயக்கியவர் இயக்குநர் பேரரசு. இதை தொடர்ந்து அஜித்துடன் திருப்பதி, பரத்துடன் திருத்தணி மற்றும் பழனி படங்களை இயக்கினார். ஆனால் இந்த படங்கள் படுதோல்வியைச் சந்தித்தது. பெரும்பாலும் ஊர் பெயர்களையே படத்தின் தலைப்பாக வைக்கும் வழக்கமுள்ள இவர் சமீபகாலமாக எந்த படத்தையும் இயக்கவில்லை. இந்நிலையில் இயக்குநர் பேரரசு பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை
 

ஊர் பெயர்களையே படத்தின் தலைப்பாக வைக்கும் வழக்கமுள்ள இவர் சமீபகாலமாக எந்த படத்தையும் இயக்கவில்லை. 

தமிழில் நடிகர் விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி ஆகிய  வெற்றிப்படங்களை இயக்கியவர் இயக்குநர் பேரரசு.  இதை தொடர்ந்து அஜித்துடன் திருப்பதி, பரத்துடன் திருத்தணி மற்றும் பழனி படங்களை இயக்கினார்.

ஆனால் இந்த படங்கள் படுதோல்வியைச் சந்தித்தது. பெரும்பாலும் ஊர் பெயர்களையே படத்தின் தலைப்பாக வைக்கும் வழக்கமுள்ள இவர் சமீபகாலமாக எந்த படத்தையும் இயக்கவில்லை. 

இந்நிலையில் இயக்குநர் பேரரசு பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். ஏற்கனவே  நடிகர் ராதாரவி, நடிகை நமீதா  உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.