×

பளிச் பளிச் கவர்ச்சிப் படங்கள் வெளியிட்ட நடிகை; படங்களை பார்த்து பாலிவுட்டில் பெருகும் ரசிகர்கூட்டம்!

தமிழ், தெலுங்கு ,மலையாள மொழி படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். ஆனாலும் தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தமிழில் போதிய வாய்ப்பு இல்லாமல் தெலுங்கு, மலையாள மொழிப் படங்களில் களை கட்டிய நடிகை ராய் லட்சுமி தற்போது இந்தி திரையுலகில் நுழைந்தவுடன் படு கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு அவ்வப்போது ரசிகர்களை சூடற்றி வருகிறார். நடிகர் விக்ராந்த் நடித்த கற்க கசடற படத்தில் அறிமுகமான ராய் லட்சுமி பின்னர் தமிழ், தெலுங்கு ,மலையாள மொழி
 

தமிழ், தெலுங்கு ,மலையாள மொழி படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். ஆனாலும் தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தமிழில் போதிய வாய்ப்பு இல்லாமல் தெலுங்கு, மலையாள மொழிப் படங்களில் களை கட்டிய நடிகை ராய் லட்சுமி தற்போது இந்தி திரையுலகில் நுழைந்தவுடன் படு கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு அவ்வப்போது ரசிகர்களை சூடற்றி வருகிறார்.

நடிகர் விக்ராந்த் நடித்த கற்க கசடற படத்தில் அறிமுகமான ராய் லட்சுமி பின்னர் தமிழ், தெலுங்கு ,மலையாள மொழி படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். ஆனாலும் தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த நடிகை ராய் லட்சுமி இந்தி சினிமாவிற்கு சென்றதும் கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக நடித்து வருகிறார். தற்போது பாலிவுட் பக்கத்திலேயே செட்டில் ஆகிவிட்ட ராய் லட்சுமி தனது கவர்ச்சியான புகைபடங்களை அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு ரசிகர்களை தன்பக்கம் வைத்துள்ளார்.

ரசிகர்களை தங்கள் வசம் வைத்திருக்க அவ்வப்போது கவர்ச்சிகரமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கவர்ச்சிகரமான படங்கள் பதிவிட்டால் நம்மை திட்டியாவது கவனித்து விட்டு கமெண்ட் போடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் சிலர் படுகவர்ச்சியாக படம் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல தற்போது ராய் லட்சுமியின் புகைப்படங்கள் வைரலாகி பாலிவுட் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது.