×

பரமக்குடியிலிருந்து கமல்: ஒரு ஜாலி போட்டோ ஷூட்!

அவரது அண்ணன் சாருஹாசன், மகள்கள் ஸ்ருதி மற்றும் அக்ஷரா, நடிகர் பிரபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் 65-வது பிறந்தநாளை முன்னிட்டு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர். அதே சமயம் கமல் திரையுலகிற்கு வந்த 60 ஆண்டுகள் ஆனதையொட்டி, கமலின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமலுக்கு 3 நாட்கள் விழா எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கமல் ஹாசன் பரமக்குடியில் உள்ள தனது
 

அவரது அண்ணன்  சாருஹாசன், மகள்கள்  ஸ்ருதி மற்றும்  அக்ஷரா, நடிகர் பிரபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின்  65-வது பிறந்தநாளை முன்னிட்டு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.  

அதே சமயம் கமல் திரையுலகிற்கு வந்த 60  ஆண்டுகள் ஆனதையொட்டி, கமலின் சொந்த நிறுவனமான  ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமலுக்கு  3 நாட்கள் விழா எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில்  கமல் ஹாசன் பரமக்குடியில் உள்ள தனது வீட்டில் தனது அப்பாவின் திருவுருவ சிலையைத் திறந்து வைத்துள்ளார்.

இந்த கொண்டாட்டத்தில் கமலுடன், அவரது அண்ணன்  சாருஹாசன், மகள்கள்  ஸ்ருதி மற்றும்  அக்ஷரா, நடிகர் பிரபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். தற்ப்போது இந்த நிகழ்வானது சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.