×

பட வாய்ப்புகளுக்காக க்ளாமர் போட்டோஷூட் நடத்திய நடிகை

‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா மேனனுக்கு அதன் பிறகு சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது ‘தமிழ் படம்2’. ’தமிழ் படம் ‘ கொடுத்த வரவேற்பை ‘தமிழ் படம் 2’ அதன் இயக்குநர் அமுதனுக்கே கிடைக்காத நிலையில் நடிகை ஐஸ்வர்யா மேனனுக்கும் அதன் பிறகு தமிழ் திரையுலகில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. தனது ஹாட் போட்டோஷூட் படங்களை தெலுங்கு
 

‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா மேனனுக்கு அதன் பிறகு சொல்லிக் கொள்ளும்படியான  படங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது ‘தமிழ் படம்2’.

 

’தமிழ் படம் ‘ கொடுத்த வரவேற்பை ‘தமிழ் படம் 2’ அதன் இயக்குநர் அமுதனுக்கே கிடைக்காத நிலையில் நடிகை ஐஸ்வர்யா மேனனுக்கும் அதன் பிறகு தமிழ் திரையுலகில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. தனது ஹாட் போட்டோஷூட் படங்களை தெலுங்கு சினிமாவில் விநியோகித்தும் வாய்ப்புகள் கிடைக்காததால் மீண்டும் தமிழ் சினிமா இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில் தனது க்ளாமர் புகைப்படங்களை கொடுத்து வாய்ப்பு தேடி வருகிறார் ஐஸ்வர்யா மேனன்.