×

நெதர்லாந்தில் கணவருடன் புத்தாண்டு கொண்டாடிய சமந்தா! வைரலாகும் புகைப்படங்கள்!!

நடிகை சமந்தாவும் அவரது கணவர் நாகசைதன்யா இணைத்து புத்தாண்டை நெதர்லாந்தில் கொண்டாடி மகிழுந்துள்ளனர் சென்னை: நடிகை சமந்தாவும் அவரது கணவர் நாகசைதன்யா இணைத்து புத்தாண்டை நெதர்லாந்தில் கொண்டாடி மகிழுந்துள்ளனர். தமிழ்,தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்.6ம் தேதி தெலுங்கு நடிகரும், தனது காதலருமான நாகசைதன்யாவை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்துக்கு பின் படு பிசியாக நடித்து வரும் சமந்தா தொடர்ச்சியாக ஹிட் படங்களையே கொடுத்து வருகிறார். இதையடுத்து சமீபத்தில் இவரது
 

நடிகை சமந்தாவும் அவரது கணவர் நாகசைதன்யா இணைத்து புத்தாண்டை நெதர்லாந்தில் கொண்டாடி மகிழுந்துள்ளனர்

சென்னை: நடிகை சமந்தாவும் அவரது கணவர் நாகசைதன்யா இணைத்து புத்தாண்டை நெதர்லாந்தில் கொண்டாடி மகிழுந்துள்ளனர்.

தமிழ்,தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்.6ம் தேதி தெலுங்கு நடிகரும், தனது காதலருமான நாகசைதன்யாவை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்துக்கு பின் படு பிசியாக நடித்து வரும் சமந்தா தொடர்ச்சியாக ஹிட் படங்களையே கொடுத்து வருகிறார்.

இதையடுத்து சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியானரங்கஸ்தலம்’, ‘இரும்புத்திரை’,
யூடர்ன்’, ’மகாநடி’, ‘சீமராஜாபோன்ற திரைப்படங்கள் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.மேலும் சினிமாவில் சூப்பர் ஹிட் நடிகையாக உள்ள சமந்தா, தனது கணவருக்கு சூப்பர் மனைவியாக இருக்கிறார்.

இந்நிலையில் 2019ம் ஆண்டு சிறப்பாக அமைய தனது கணவர் மற்றும் நண்பர்களோடு புத்தாண்டை நெதர்லாந்தில் கொண்டாடியுள்ளார். அங்கு எடுத்து கொண்ட புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதை பார்த்து குஷியான அவரது ரசிகர்கள் அந்த புகைப்படத்தை தற்போது வைரலாகிவருகின்றனர்

மேலும் திருமணத்திற்கு பிறகு இருவரும் இணைந்து நடித்தமஜிலிஎன்னும் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.