×

நீச்சல் குளத்தில் கவர்ச்சி போஸ் கொடுத்த சன்னி லியோன்! வைரலாகும் புகைப்படம்!

நடிகை சன்னி லியோன் நீச்சல் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. சென்னை: நடிகை சன்னி லியோன் நீச்சல் குளத்தில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. பாலிவுட்டின் பேபி டால் என்று அழைக்கப்படுபவர் நடிகை சன்னி லியோன். அடல்ட் ஸ்டாராக அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார். தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
 

நடிகை சன்னி லியோன் நீச்சல் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

சென்னை: நடிகை சன்னி லியோன் நீச்சல் குளத்தில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

பாலிவுட்டின் பேபி டால்  என்று அழைக்கப்படுபவர் நடிகை சன்னி லியோன். அடல்ட் ஸ்டாராக அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார். தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். 

மேலும் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான மதுர ராஜா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி மலையாள ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில் எப்போதும் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வரும் இவர் இந்த முறை பிகினி உடையில் நீச்சல் குளத்தில் படு கவர்ச்சியாக போஸ் ஒன்று கொடுத்துள்ளார். 

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.