×

நீச்சல் உடையில் தமன்னா…! அதிர வைத்த ரசிகர்கள்!

அறிமுகமான காலங்களில் பாந்தமான பெண் என்கிற அறிமுகம் தமன்னாவுக்கு இருந்தது. அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் போனாலும், ‘கல்லூரி’ படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கில் தொடர் வாய்ப்புகள் கிடைக்க, ‘பையா’ படத்திற்கு பிறகு திரையுலகில் அதிக சம்பளம் பெரும் நடிகைகளில் தமன்னாவும் ஒருவரானார். அறிமுகமான காலங்களில் பாந்தமான பெண் என்கிற அறிமுகம் தமன்னாவுக்கு இருந்தது. அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் போனாலும், ‘கல்லூரி’ படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கில் தொடர் வாய்ப்புகள் கிடைக்க, ‘பையா’
 

அறிமுகமான காலங்களில் பாந்தமான பெண் என்கிற அறிமுகம் தமன்னாவுக்கு இருந்தது. அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் போனாலும், ‘கல்லூரி’ படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கில் தொடர் வாய்ப்புகள் கிடைக்க, ‘பையா’ படத்திற்கு பிறகு திரையுலகில் அதிக சம்பளம் பெரும் நடிகைகளில் தமன்னாவும் ஒருவரானார். 

அறிமுகமான காலங்களில் பாந்தமான பெண் என்கிற அறிமுகம் தமன்னாவுக்கு இருந்தது. அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் போனாலும், ‘கல்லூரி’ படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கில் தொடர் வாய்ப்புகள் கிடைக்க, ‘பையா’ படத்திற்கு பிறகு திரையுலகில் அதிக சம்பளம் பெரும் நடிகைகளில் தமன்னாவும் ஒருவரானார். 

என்ன தான் படங்களிலும், பாடல் காட்சிகளிலும் க்ளாமர் குயினாக தமன்னா வலம் வந்தாலும், தன்னுடைய கேரெக்டர்களுக்கு இரண்டு விதிகளை வழக்கமாக வைத்திருக்கிறார் தமன்னா. எந்தக் காரணத்தை முன்னிட்டும் எப்போதும் படங்களில் நீச்சல் உடைகளில் நடிப்பதற்கு மறுத்து வருபவர் தமன்னா. தவிர, லிப்-லாக் முத்தக் காட்சிகளில் நடிக்கவும் தடை சொல்லி வந்திருந்தார். 
படங்களில் நடிப்பதற்கு இப்படியான விதிகளை  விதித்தாலும் கிட்டத்தட்ட இந்த காட்சிகளை விட படு கேவலமான உடைகளில் எல்லாம் தமிழிலும், தெலுங்கிலும் தமன்னா தோன்றி இருக்கிறார். இந்நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா நடித்துள்ள ‘ஆக்சன்’ திரைப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் அதுபோன்ற ஒரு உடையிலேயே காட்சியளித்தார் நடிகை தமன்னா. 

இந்த காட்சிகளைப் பார்த்த தமன்னாவின் குறும்புக்கார ரசிகர்கள் சிலர் அந்த புகைப்படத்தை திருத்தி, பல மாற்றங்கள் செய்து தமன்னா நீச்சல் உடையில் தோன்றி இருப்பதை போல, ஒரு புகைப்படத்தை தற்போது சமுகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள். அந்த புகைப்படமோ சமூக வலைத்தளங்களில் படுவேகமாக தற்போது பரவி வருகிறது. இந்தப் புகைப்படங்களைப் பார்த்து உண்மையென நம்பி, இதுவரையில் தங்கள் படங்களில், கோடிகளில் சம்பளம் கொடுத்தும் இப்படி நடிக்க மறுத்து வந்த தமன்னா, சுந்தர் சி படத்தில் மட்டும் நடித்தது குறித்து தமன்னா மீது கோபத்தில் உள்ளார்கள். செய்வதறியாது தனியே புலம்பி வருகிறார் தமன்னா!