×

நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டிய திஷா பதானியை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

நடிகை திஷா பதானி வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தைப் பார்த்து நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். சென்னை: நடிகை திஷா பதானி வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தைப் பார்த்து நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை திஷா பதானி. இவர் கடந்த 2016ம் ஆண்டு வெளியான எம்.எஸ். தோனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிப் பிரபலமானவர். இவர் தற்போது சல்மான்கான் நடிப்பில் உருவாகிவரும் பாரத் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்
 

நடிகை திஷா பதானி வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தைப் பார்த்து நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். 

சென்னை: நடிகை  திஷா பதானி வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தைப் பார்த்து நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். 

பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை திஷா பதானி. இவர் கடந்த 2016ம் ஆண்டு வெளியான எம்.எஸ். தோனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிப் பிரபலமானவர். இவர் தற்போது சல்மான்கான் நடிப்பில் உருவாகிவரும் பாரத் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் திஷா பதானி அடிக்கடி தனது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக செய்து வருகிறார். அந்த வகையில் இம்முறை நீச்சல் உடையில் கவர்ச்சியான போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். 

இதையும் படிங்க:மாத்திரை போட்டுக்கொண்டு நயன்தாரா படம் பாருங்கள்: ராதா ரவியை கிண்டல் செய்த சமந்தா!