×

நீங்களுமா இப்படி? கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட விஜே ரம்யா: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜே ரம்யா முதல் முறையாகக் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். சென்னை: விஜே ரம்யா முதல் முறையாகக் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். தடுமாற்றங்களை சந்தித்த ரம்யா: விஜய் தொலைக்காட்சியின் நம்பர் ஒன் தொகுப்பாளராக வலம் வந்தவர் விஜே ரம்யா. கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில்,சில கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றதாக அறிவித்திருந்தார். வாழ்க்கையில் பல தடுமாற்றங்களை சந்தித்த நிலையில்,தற்போது சினிமாவில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
 

விஜே ரம்யா முதல் முறையாகக் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

சென்னை: விஜே ரம்யா முதல் முறையாகக் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தடுமாற்றங்களை சந்தித்த ரம்யா: 

விஜய் தொலைக்காட்சியின் நம்பர் ஒன் தொகுப்பாளராக வலம் வந்தவர் விஜே ரம்யா. கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில்,சில கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றதாக அறிவித்திருந்தார். வாழ்க்கையில் பல தடுமாற்றங்களை சந்தித்த நிலையில்,தற்போது சினிமாவில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

சின்னத்திரை டூ வெள்ளித்திரை:

தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரத்தில் அடிக்கடி தலைகாட்டி வந்த இவர் தற்போது ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். படங்களில் பிஸியாக இருந்தாலும், அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி தனது புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

அதிர்ச்சியில் ரசிகர்கள்:

இந்நிலையில் வழக்கத்தை விட இந்த முறை சற்று வித்தியாசமாகப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆம், சமீபத்தில் மேகாலயா சென்ற ரம்யா, அங்கு ஒரு நீர்வீழ்ச்சியில் குளிக்கும் போது எடுத்த புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் நீங்களுமா இப்படி? என்று பதிவு செய்து வருகின்றனர்.