×

“நீங்க மேடையில என்ன பத்திச் சொல்லிருக்கலாம்” மேயாத மான் இயக்குனரின் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த நடிகர்

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பலர் கலந்துகொண்டு பேசினர். விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரது பேச்சு அனைவரிடமும் பாராட்டைப் பெற்றது. இந்த படத்தின் கதாசிரியர்களில் ஒருவரான ரத்னகுமாரும் மேடையில் பேசினார். இவர் மேயாத மான் மற்றும் ஆடை படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பலர் கலந்துகொண்டு பேசினர். விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரது பேச்சு அனைவரிடமும் பாராட்டைப்
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பலர் கலந்துகொண்டு பேசினர். விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரது பேச்சு அனைவரிடமும் பாராட்டைப் பெற்றது. இந்த படத்தின் கதாசிரியர்களில் ஒருவரான ரத்னகுமாரும் மேடையில் பேசினார். இவர் மேயாத மான் மற்றும் ஆடை படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரத்னகுமார் மாஸ்டர் இசைவெளியீட்டு விழாவில் பேசிய புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். கயல் பட நடிகர் தேவராஜ் பதிலளித்துள்ளார்.

அதில் “Hai ரத்னகுமார் Bro, உங்கள் சிறுவயதில் ப்ரியமுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யை சந்திக்க நானும் ஒரு காரணமாக இருந்தேன் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம் என்று நம்புகிறேன். நேற்று நடந்த MasterAudioLaunch-ல் அதுபற்றி நீங்கள் குறிப்பிட்டு இருக்கலாம்” என்று கூறியிருந்தார். இதைப்பார்த்த  ரத்னகுமார் “ஆமாம் சார், எனக்கு நியாபகம் இருக்கிறது, மறக்க முடியாத நினைவுகளுக்கு நன்றி” என்று பதிலளித்திருந்தார்.