×

நீ ஏன் இவ்வளவு அழகாக இருக்க? பிருந்தா மாஸ்டர் கேள்விக்கு குஷ்பூ அசத்தல் பதில்!

இதில் நடிகைகள் சமந்தா, ஸ்ருதிஹாசன், ஷோபனா, குஷ்பூ, ரம்யாகிருஷ்ணன், ஷோபனா, லிசி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பிரபல ஓவியர் ரவிவர்மாவின் ஓவியத்திற்குக் கூடுதல் பெருமை சேர்க்கும் வகையில் வெங்கட் ராம் எனும் புகைப்படக்கலைஞர் அந்த ஓவியங்களை ரீகிரியேட் செய்யும் வகையில் நடிகைகளை வைத்து போட்டோஷூட் செய்துள்ளார். இதில் நடிகைகள் சமந்தா, ஸ்ருதிஹாசன், ஷோபனா, குஷ்பூ, ரம்யாகிருஷ்ணன், ஷோபனா, லிசி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். #NewProfilePic thank you so much #VenkatRam for recreating the magic pic.twitter.com/ok9LCJt3kM
 

இதில் நடிகைகள் சமந்தா, ஸ்ருதிஹாசன்,  ஷோபனா, குஷ்பூ, ரம்யாகிருஷ்ணன், ஷோபனா, லிசி ஆகியோர்  இடம்பெற்றுள்ளனர்.

பிரபல ஓவியர் ரவிவர்மாவின் ஓவியத்திற்குக் கூடுதல் பெருமை சேர்க்கும் வகையில் வெங்கட் ராம் எனும் புகைப்படக்கலைஞர்  அந்த ஓவியங்களை  ரீகிரியேட் செய்யும் வகையில் நடிகைகளை வைத்து போட்டோஷூட் செய்துள்ளார்.

 

இதில் நடிகைகள் சமந்தா, ஸ்ருதிஹாசன்,  ஷோபனா, குஷ்பூ, ரம்யாகிருஷ்ணன், ஷோபனா, லிசி ஆகியோர்  இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் நடிகை குஷ்பூ தனது புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதைகண்ட நடன இயக்குநரும் அவரது நெருங்கிய தோழியுமான பிருந்தா, ஏன்  நீ இவ்வளவு அழகாக இருக்க? என்று அந்த போட்டோவுக்கு கமெண்ட் செய்தார்.

அதற்கு பதிலளித்த குஷ்பூ, ஏனென்றால் நீ என் தோழி என் அன்பு என்று பதிலளித்துள்ளார். இதை கண்ட சிலர் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று கூறிவருகிறார்கள்.