×

நிர்வாணமாக யோகா செய்து புகைப்படம் வெளியிட்ட நாகினி சீரியல் நடிகை

நாகினி சீரியல் நடிகை அரை நிர்வாண கோலத்தில் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சென்னை: நாகினி சீரியல் நடிகை அரை நிர்வாண கோலத்தில் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் நாகினி சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆஷிகா கோராடியா. அதன்மூலம் இவர் இந்தி பிக் பாஸ் 6வது சீசனில் கலந்து கொண்டார். தொடர்ந்து இவர் அடிக்கடி சர்ச்சையான புகைப்படங்ளை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது அதற்கு எல்லாம் ஒரு
 

நாகினி சீரியல் நடிகை அரை நிர்வாண கோலத்தில் யோகா செய்யும் புகைப்படத்தை  வெளியிட்டுள்ளார். 

சென்னை: நாகினி சீரியல் நடிகை அரை நிர்வாண கோலத்தில் யோகா செய்யும் புகைப்படத்தை  வெளியிட்டுள்ளார். 

ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் நாகினி சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆஷிகா கோராடியா. அதன்மூலம் இவர் இந்தி பிக் பாஸ் 6வது சீசனில் கலந்து கொண்டார். தொடர்ந்து இவர் அடிக்கடி சர்ச்சையான புகைப்படங்ளை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது அதற்கு எல்லாம் ஒரு படி மேலே சென்று அரை நிர்வாண கோலத்தில் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், ‘இந்தியாவில் பெண்கள் உடல் முழுவதையும் மூடி கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள்.

ஆனால் கடவுளின் படைப்பில் பெண் வடிவம் மிகவும் அழகானது.அதனை கொண்டாட வேண்டும்’ என்று கூறியுள்ளார். இதை கண்ட நெட்டிசன்கள் அவரை வசைபாடி வருகின்றனர்