×

நிர்வாண காட்சியில் நடித்த பிக் பாஸ் பிரபலம்…எந்த படத்தில் தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரன்னரான ஐஸ்வர்யா, தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா தத்தா, தனது மோசமான நடவடிக்கைகளால் மக்களின் வெறுப்பை சம்பாதித்தாலும், அவருக்கென ரசிகர்களும், ஆர்மிகளும் உருவாகின. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரன்னரான ஐஸ்வர்யா, தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது இவர் கைவசம் கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம்(பப்ஜி), அலேகா, கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா போன்ற படங்கள் உள்ளன. இந்நிலையில்
 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரன்னரான ஐஸ்வர்யா, தொடர்ந்து படங்களில்  கமிட்டாகி நடித்து வருகிறார்.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா தத்தா, தனது மோசமான நடவடிக்கைகளால் மக்களின் வெறுப்பை சம்பாதித்தாலும், அவருக்கென ரசிகர்களும், ஆர்மிகளும் உருவாகின. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரன்னரான ஐஸ்வர்யா, தொடர்ந்து படங்களில்  கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது இவர் கைவசம் கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம்(பப்ஜி), அலேகா, கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா போன்ற படங்கள் உள்ளன.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா தத்தா  பப்ஜி படத்தின் ஒரு காட்சியில் ஆடையில்லாமல் நிர்வாணமாக நடித்துள்ளாராம். இதற்கான ஷூட்டிங் நேற்று முன்தினம் நடைபெற்றது. கதைக்கு அந்த காட்சி  முக்கியம் என்பதால் யோசிக்காமல் நடித்து கொடுத்தாராம் ஐஸ்வர்யா. ‘தாதா 87’ பட இயக்குநர் விஜய் ஸ்ரீ இயக்கும் இந்த படத்தில் 5 நாயகிகள் உள்ளனர். இப்படத்தில்  நான் கடவுள்  ராஜேந்திரன் குற்றப் பிரிவு உயர் அலுவலர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின்  படப்பிடிப்பு  தற்போது விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நடிகை அமலா பால் ஆடை படத்தில் ஆடையில்லாமல்  நடித்திருந்தார். தற்போது ஐஸ்வர்யா தத்தாவும் அவ்வாறு நடித்துள்ளது கவனிக்கத்தக்கது.