×

நான் தம்மடிக்குற ஸ்டைல பாத்து  We are the boys மயங்குச்சு! முழு சந்திரமுகியாய் மாறிய மீரா மிதுன்! 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மீரா மிதுன் தான் புகைப்பிடிக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு, இதுதான் என்னுடைய ஸ்டைல் என்றும் பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மீரா மிதுன் தான் புகைப்பிடிக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு, இதுதான் என்னுடைய ஸ்டைல் என்றும் பதிவிட்டுள்ளார். பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களில் ஒருவராக வலம்வந்தவர் மீரா மிதுன். அழகி போட்டி நடத்துவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் வந்தன. அதேபோல் பிக் பாஸ்
 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மீரா மிதுன் தான் புகைப்பிடிக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு, இதுதான் என்னுடைய ஸ்டைல் என்றும் பதிவிட்டுள்ளார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மீரா மிதுன் தான் புகைப்பிடிக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு, இதுதான் என்னுடைய ஸ்டைல் என்றும் பதிவிட்டுள்ளார். 

பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களில் ஒருவராக வலம்வந்தவர் மீரா மிதுன். அழகி போட்டி நடத்துவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் வந்தன. அதேபோல் பிக் பாஸ் வீட்டுக்குள் பல சர்ச்சைகளில் சிக்கி சின்னாபின்னமானார். இதையடுத்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளிவந்த வந்த மீரா மிதுன் விஜய் டிவி நிர்வாகத்தையும், We are the boys குரூப்பையும் சாடிவருகிறார். 

இந்நிலையில்  தற்போது சர்ச்சை நாயகி மீராமிதுன், குட்டிச்சுவற்றின் மீது உட்காந்து சிகரெட் பிடிக்கும் புகைப்படத்தையும், புகைவிடும் படத்தையும் பதிவிட்டு இதுதான் என் ஸ்டைல் என்றும் இதுதான் என் வாழ்க்கையும் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது.