×

நானும் சினிமாகாரன் தான்! பெப்சி தொழிலாளர்களுக்கு அள்ளிக்கொடுத்த லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர்…

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் திரைத்துறையைப் பொறுத்தவரையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் திரைத்துறையைப் பொறுத்தவரையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தயாரிப்பாளர்கள் , நடிகர்கள் , இயக்குநர்கள் வேளை
 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக  இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் திரைத்துறையைப் பொறுத்தவரையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக  இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் திரைத்துறையைப் பொறுத்தவரையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக  பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தயாரிப்பாளர்கள் , நடிகர்கள் , இயக்குநர்கள் வேளை சோற்றுக்குக் கஷ்டப்படும் தொழிலாளர்கள் 15 ஆயிரம் பேருக்கு ஒரு மூட்டை அரசி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி நடிகர், நடிகைகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களாலான உதவிகளை செய்துவருகின்றனர். 

இந்நிலையில் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்  உரிமையாளர் அருள் சரவணன்  பெப்சி அமைப்பிற்கு 25லட்சம் நிதியுதவி செய்துள்ளார். பொதுவாக திரைத்துறையில் சம்பாதித்த பணத்தையே பிரபலங்கள் பலரும் நிவாரணத்திற்கு வழங்கிவருகின்றனர். ஆனால் அருள் சரவணன், சமீபத்தில் தான் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார். தனது முதல் படத்திலேயே இப்போதுதான் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவ்வளவு பெரும்தொகையை பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளார்.