×

நயன் -விக்னேஷ் சிவன் லவ்ஸுக்கு இந்த நடிகை தான் காரணமாம்…என்ன செய்தார் தெரியுமா?

நின்று போன திருமணம் என சோகத்தில் இருந்த நயன் தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை உருகி உருகி காதலித்து வருகிறார். நடிகர்களின் ஆளுமை சூழ்ந்த சினிமா உலகில் உச்ச இடத்திலேயே நிற்கிறார் நயன்தாரா. சிம்புவுடன் காதல், பிரபுதேவாவுடன் நின்று போன திருமணம் என சோகத்தில் இருந்த நயன் தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை உருகி உருகி காதலித்து வருகிறார். அடிக்கடி வெளிநாடுகளுக்கு விசிட் அடிக்கும் இந்த ஜோடி, அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். இருப்பினும்
 

நின்று போன திருமணம் என சோகத்தில் இருந்த நயன் தற்போது  இயக்குநர் விக்னேஷ் சிவனை உருகி உருகி காதலித்து வருகிறார்.

நடிகர்களின் ஆளுமை சூழ்ந்த சினிமா உலகில் உச்ச இடத்திலேயே நிற்கிறார் நயன்தாரா. சிம்புவுடன் காதல், பிரபுதேவாவுடன் நின்று போன திருமணம் என சோகத்தில் இருந்த நயன் தற்போது  இயக்குநர் விக்னேஷ் சிவனை உருகி உருகி காதலித்து வருகிறார்.

அடிக்கடி வெளிநாடுகளுக்கு விசிட் அடிக்கும் இந்த ஜோடி, அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். இருப்பினும் இவர்கள் எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்பது மட்டும் புரியாத புதிராகவே உள்ளது.

இந்நிலையில் சிம்புவின் நண்பரான விக்கி- நயன் இருவருக்குமிடையே காதல் மலர ஒரு நடிகை தான் காரணமாம். அது தெரியுமா? அது அமலா பால் தான். நானும் ரவுடி தான் படத்தில் நடித்த போது  தான் நயனுக்கும்  விக்கிக்கும்  லவ் பத்திக்கிச்சாம்.

ஆனால் இந்த படத்தில் நடிக்க முதலில் அமலா பாலிடம்  தான் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாம். ஆனால்  அவர் இயக்குநர்  ஏ.எல். விஜயுடனான தனது திருமணத்தில் ஆர்வமாக ஈடுபட்டு வந்ததால் அதில் நடிக்காமல் போனாராம். அதனால்  தான் நயனும்  விக்னேஷ் சிவனும் சந்தித்து கொண்டதாக அமலா பால் சமீபத்தில் ஒரு பேட்டியில்  தெரிவித்துள்ளார்.